இறைவனுக்காக அறுத்தல் இறை அச்சத்திற்க்காக மட்டுமே தவிர வேறில்லை.!!!
அல்லாஹ் எந்த தேவைகளும் அற்றவன் ...
அல்லாஹ் கூறுகிறான் :
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
திருக்குர்ஆன் 22:37

No comments:
Post a Comment