முசலி பிரதேசபைக்கு உட்பட்ட அளவக்கை சிறுக்குளம் கிராமத்தில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அளவக்கைசிறுக்குளம் அபிவிருத்திக் குழுவின் (ADS) ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.எம். முபாறக் அவர்களது தலைமையில் முசலி மேத்தன்வெளி கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் நேற்று மாலை 5.00 மணியளவில்  அளவக்கைசிறுக்குளம் ஜும்ஆ பள்ளிவாயிலில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.





No comments:

Post a Comment

Pages