முப்பெரும் நிகழ்வு முசலி சுகாதார வைத்திய அதிகாரி dr.ஆ.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில்!!!

முப்பெரும் நிகழ்வு முசலி சுகாதார வைத்திய அதிகாரி Dr.ஆ.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில்  29-12-2016 ம் திகதி.

முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில்

கடந்த 2011 தொடக்கம் 2015ம் ஆண்டு காலப்பகுதியில்; வடமாகனத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட போசாக்கு மேம்பாட்டுத்திட்ட  செயலறிக்கை வடமாகனத்தில் முதல்முறையாக நூல்வடிவில் வெளியீட்டு வைத்தமையும் .

மேலும் முசலி பிரதேசத்தில் சிறந்தமுறையில் இயங்கிகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு சான்றுதல் வழங்கும் நிகழ்வும். டெங்கு அற்ற பாடசாலை என்ற சுகாதார அமைச்சின் நிகழ்ச்சி திடத்திற்கு அமைவாக இங்கு தொரிவு செய்யப்பட்ட பாடசாலைக்கான சான்றுதலும்.பணப்பரிசும் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது 

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி எஸ்.ஆர் ஜுட் மற்றும் முசலி பிரதேச செயலாளர் எஸ்.கோதீஸ்வரன் .மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் .  வைத்தியர்கள்.தாதிய உத்தியோகத்தர்கள். பொது சுகாதார மருத்துவ மாதுகள். பொது சுகாதார பரிசேதகர்கள். ஏனைய திணைக்கள  உத்தியோகத்தர்கள்;.மேலும் சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்...






No comments:

Post a Comment

Pages