எந்தவொரு கட்சியையும் சாராது சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அத்துரலீய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிக்கோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இணைய விருப்பவில்லை எனவும் தேசிய பிரச்சினைகளின் போது செயட்பட தயார் எனவும் இதன்போது தெரிவித்தார்

No comments:
Post a Comment