சிலாவத்துறை பொது நூலகம்

சிலாவத்துறை பொது நூலகம்

முசலி பிரதேச சபையின் வழிகாட்டலில் சிலாவத்துறை பொது நூலக வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளன.

அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியில் நெல்சிப் (NELSIP) வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 52 இலட்சம் ரூபா செலவில் இக்கட்டட வேலைகள் நடைபெற்றன.

இந்நூலகக் கட்டுமாண வேலைகள் 2016.03.03 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டன.


No comments:

Post a Comment

Pages