மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக தில்ருக்‌ஷி டயஸ் பதவியேற்ப்பு

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக தில்ருக்‌ஷி டயஸ் பதவியேற்ப்பு


அண்மையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நேற்றையதினம் அவரது இராஜினாமா ஜனாதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்க முன்னதாக, தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துக் வந்தமை குறிப்பிடத்தக்கது(ஆ)

No comments:

Post a Comment

Pages