வெட் வரித் திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!


பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

இதன்படி இன்று குறித்த சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு இடம்பெறவுள்ளது. 

மேலும் இரண்டாம் வாசிப்பு ஏழுநாட்களின் பின்னர் நடைபெறும் எனவும் எதிர்வரும் 26ம் திகதி குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெற்று வாக்கெடுப்புக்கு விடப்படும் எனவும், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டிருந்தார். 

(அத தெரண தமிழ்)

No comments:

Post a Comment

Pages