புதிய நீதியமைச்சராக தலதா அத்துகோரளவும் ; புத்த சாசன அமைச்சராக காமினி ஜயவிக்கிரம பெரேராவும் பதவியேற்பு

நீதியமைச்சராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவும், புத்தசாசன அமைச்சராக வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
 இந்த பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் காலை நடைபெற்றது.

No comments:

Post a Comment

Pages