அளவக்கை சிறுக்குளம் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகம் தெரிவாகிய மாணவர்களை பாராட்டும் நிகழ்வு…




அளவக்கை சிறுக்குளத்தை சேர்ந்த 13 மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக்கழகம் செல்லவுள்ளார்கள் அவர்களை பாரட்டும் நிகழ்வு கடந்த 12.01.2017 அன்று அளவக்கை சிறுகுளம் ஜும்மா பள்ளி பொதுகட்டிடத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வை அளவக்கை சிறுக்குளம் அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்தது.

 இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக அஷ்ஷைக் ஜுனைட் மதனி மற்றும் அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரனி .எம் முபாரக் அதன் செயலாளர் .கே.எம் சியாத் மற்றும் அளவக்கை சிறுக்குளம் ஜும்மா பள்ளி செயலாளர் அஸ்லம் மற்றும் ஆசிரியர் ரயிஸ்தீன் இன்னும் பலர் கலந்துகொண்டனர்…..



No comments:

Post a Comment

Pages