இ.போ.ச பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!!!

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குரிய பஸ் வண்டிகளின் எண்ணிக்கையை இந்த வருடத்திற்குள் 7250 வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளபோவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசசேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு கதவுகள் அடங்கிய 1000 பஸ் வண்டிகளும், தனிக் கதவுகள் அடங்கிய 250 பஸ் வண்டிகளும் புதிதாக இறக்குமதி செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குருநாகலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Pages