ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, குல்காம் மாவட்டத்தில் உள்ள வால்டேங்கு நட் பகுதியில் போலீசார் நேற்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில் 33 குழந்தைகள் உட்பட 80 பேர் மீட்கப்பட்டனர்.
No comments:
Post a Comment