அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது!!!
குறித்த விபத்த நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 42 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய ஜீப் ரக வாகனம் சைக்கிளொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் அஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment