1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்கள் 26 வருடங்களாக எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இனத்தவர்களின் விவகாங்களுக்குப் பொறும்பான பிரதிநிதி றீட்டா அவர்களை சந்தித்து தெளிவுபடுத்திய சந்தர்ப்பத்தின்போது.
இச்சந்திப்பின் இறுதியில் 26 வருடங்களாக இம்மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மீள்குடியேற்றத்தின்போது எதிர்நோக்கும் சவால்கள்
1. காணிப் பிரச்சினை
2. வீட்டுப் பிரச்சினை
3. வட மாகாண சபையின் பாகுபாடான செயற்பாடு
4. வட மாகாணத்திலுள்ள அரச நிருவாகிகளினால் ஓரங்கட்டப்படும் நிலமை.
5. முஸ்லிம் அரச நிருவாகிகளுக்கு நடக்கும் அநீதிகள். மாற்றம் பெறுவதிலுள்ள சவால்கள்.
6. அரசியல்வாதிகளின் ஒருமுக செயற்பாடு.
7. அரசின் காணிச் சுவீகரிப்பும் திட்டமிட்டு முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்தலும்.
8. தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரித்து நோக்கும் அரசினதும் மாகாண சபையினதும் நோக்கம் விளக்கப்பட்டது.
8. வாக்குரிமை பறிப்பு
9. கல்விப் பிரச்சினை
10. சுகாதாரப் பிரச்சினை
என பல விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment